மகளின் காதலனை கொன்று, உடலை குப்பையில் வீசிய தந்தை!

டெல்லியில் தந்தை ஒருவர், தனது மகளை பார்க்க வந்த காதலனை கொன்று, பொது இடத்தில் வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் இந்திய தலைநகர் டெல்லியின் வடகிழக்கு பகுதியில் உள்ள கராவால் நகரில் கடந்த புதன்கிழமை நடந்துள்ளது. உத்தரப்பிரதேசம் பாக்பத் மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது இளைஞர், டெல்லியில் உள்ள தனது உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். அவர் அங்கு வந்ததற்கான காரணமே அருகில் உள்ள அவரது 17 வயது காதலியை பார்ப்பதற்காகத்தான். இந்த நிலையில், புதன்கிழமையன்று … Continue reading மகளின் காதலனை கொன்று, உடலை குப்பையில் வீசிய தந்தை!